மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை பெய்தது வருகிறது.
மேலும் கன மழை காரணமாக சிவனடி பாத மலை உச்சியில் யாத்திரிகர்கள் இன்றி வெறிச்சோடி உள்ளது.
மேலும் மலை உச்சியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
மழை பெய்தது வரும் வேளையில் சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்கள் என்னிக்கை மிகவும் குறைந்த நிலையில் உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் கனமழை மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை பெய்தது வருகிறது.மேலும் கன மழை காரணமாக சிவனடி பாத மலை உச்சியில் யாத்திரிகர்கள் இன்றி வெறிச்சோடி உள்ளது.மேலும் மலை உச்சியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.மழை பெய்தது வரும் வேளையில் சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்கள் என்னிக்கை மிகவும் குறைந்த நிலையில் உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.