• Jan 28 2025

Tharmini / Nov 14th 2024, 8:59 am
image

நுவரெலியா மாவட்டத்தில், யானை சின்னத்தின் கீழ் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், 

2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

கொத்மலை - வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கான தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு  செலுத்தினார்.




வாக்கினை பதிவு செய்த ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில், யானை சின்னத்தின் கீழ் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.கொத்மலை - வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கான தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு  செலுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement