• Dec 15 2024

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு

Tharmini / Dec 15th 2024, 3:34 pm
image

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு இன்று (15) நடைபெற்றது.

அருட்திரு ரவி முருகுப் பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்வழிபாட்டில் ஞாயிறு பாடசாலை மாணவர்கள், வாலிபர் சங்க அங்கத்தினர்கள்  பெண்கள் சங்கத்தினர் ஆண்கள் சங்கத்தினர் ஆகியோரால் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டன.ஒப்பற்ற பரிசு கிறிஸ்துவே என்ற தலைப்பில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முன்னாள் வடக்கு திருமாவட்ட அவையின் முன்னாள் தலைவர் அருட்திரு S

D.தயாசீலன் இத்தலைப்பில் இறை செய்தியை வழங்கினார்.

இவ்வழிபாட்டில் அருட் செல்வி சுலோஜினி சகோதரி அதிஸ்டவதி சகோதரர் கதிரேசன் ஆகியோரும் திருச்சபைகளில் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.








 

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு இன்று (15) நடைபெற்றது.அருட்திரு ரவி முருகுப் பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இவ்வழிபாட்டில் ஞாயிறு பாடசாலை மாணவர்கள், வாலிபர் சங்க அங்கத்தினர்கள்  பெண்கள் சங்கத்தினர் ஆண்கள் சங்கத்தினர் ஆகியோரால் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டன.ஒப்பற்ற பரிசு கிறிஸ்துவே என்ற தலைப்பில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முன்னாள் வடக்கு திருமாவட்ட அவையின் முன்னாள் தலைவர் அருட்திரு SD.தயாசீலன் இத்தலைப்பில் இறை செய்தியை வழங்கினார்.இவ்வழிபாட்டில் அருட் செல்வி சுலோஜினி சகோதரி அதிஸ்டவதி சகோதரர் கதிரேசன் ஆகியோரும் திருச்சபைகளில் மக்களும் கலந்து சிறப்பித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement