வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழா கொடியேற்றத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை மூதூர்-கிளிவெட்டி சித்திவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்து அங்கிருந்து இன்று(05) காலை வெருகலை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கடந்த மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான இப் பாத யாத்திரையானது, எதிர்வரும் ஜுலை 06 ஆம் திகதி கதிர்காமத்தில் இடம்பெறும் கொடியேற்றத்தின் போது கதிர்காமத்தைச் சென்றடையவுள்ளது.
இதனையிடையே பாத யாத்திரை குழுவினர் ஒவ்வொரு ஆலயங்களாக தரிசித்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.
வெருகலை நோக்கி பயணிக்கும் கதிர்காம பாதயாத்திரை.ஏராளமான யாத்திரிகர்கள் பங்கேற்பு. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழா கொடியேற்றத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை மூதூர்-கிளிவெட்டி சித்திவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்து அங்கிருந்து இன்று(05) காலை வெருகலை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கடந்த மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான இப் பாத யாத்திரையானது, எதிர்வரும் ஜுலை 06 ஆம் திகதி கதிர்காமத்தில் இடம்பெறும் கொடியேற்றத்தின் போது கதிர்காமத்தைச் சென்றடையவுள்ளது.இதனையிடையே பாத யாத்திரை குழுவினர் ஒவ்வொரு ஆலயங்களாக தரிசித்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.