• Mar 14 2026

மீண்டும் விசாரணைக்கு வரும் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கு!

Chithra / Feb 15th 2024, 3:46 pm
image

 

சந்தேகத்திற்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது

இந்  நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகாததுடன், வழக்குடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெ தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் விசாரணைக்கு வரும் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கு  சந்தேகத்திற்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுஇந்  நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகாததுடன், வழக்குடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெ தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement