• Jan 25 2025

கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலய புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை..!

Sharmi / Jan 1st 2025, 11:21 am
image

புதுவருட திருப்பலி ஆராதனைகள் கிளிநொச்சியிலுள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்றது. 

அந்தவகையில், கிளிநொச்சி 155 ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட பூசை வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலய புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை. புதுவருட திருப்பலி ஆராதனைகள் கிளிநொச்சியிலுள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்றது. அந்தவகையில், கிளிநொச்சி 155 ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட பூசை வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now