• Jul 12 2025

முதல்தடவையாக 9A சித்தி பெற்று :வரலாற்றுச் சாதனை படைத்த- கிளிநொச்சி வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை!

Thansita / Jul 12th 2025, 1:05 pm
image

தற்போது வெளியாகிய காஃபொஃத சாதாரண தரப்பெறுபேற்றில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பாடசாலைகள் பல வரலாற்றுச்சாதனை பெற்ற நிலையில் வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது சாதனை பெற்றுள்ளது

1919 ஆம் ஆண்டு காஃபொஃத சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில்   அ.மேரி இசாயினி 9யு சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் தனது தனது பெருமை சேர்த்துள்ளார்.

வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் முதலாவது 9யுசித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முதல்தடவையாக 9A சித்தி பெற்று :வரலாற்றுச் சாதனை படைத்த- கிளிநொச்சி வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை தற்போது வெளியாகிய காஃபொஃத சாதாரண தரப்பெறுபேற்றில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பாடசாலைகள் பல வரலாற்றுச்சாதனை பெற்ற நிலையில் வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது சாதனை பெற்றுள்ளது1919 ஆம் ஆண்டு காஃபொஃத சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில்   அ.மேரி இசாயினி 9யு சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் தனது தனது பெருமை சேர்த்துள்ளார்.வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் முதலாவது 9யுசித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement