• Oct 02 2024

யாழ்ப்பாணம் வருகிறார் கில்மிஷா – பெரும் ஏற்பாட்டுக்கு தயாராகும் அரியாலை!

Chithra / Dec 28th 2023, 7:46 am
image

Advertisement

 


இந்தியாவின் தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பும் கில்மிஷாவை வரவேற்க அரியாலை பகுதி மக்கள் பெரும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கில்மிஷாஇ தனது பெற்றோருடன் இன்று (28) பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பவுள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.

அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் (28) இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொலைக்காட்சி சீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா வெற்றியாளராக தெரிவாகியிருந்தார்.

யாழ்ப்பாணம் வருகிறார் கில்மிஷா – பெரும் ஏற்பாட்டுக்கு தயாராகும் அரியாலை  இந்தியாவின் தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பும் கில்மிஷாவை வரவேற்க அரியாலை பகுதி மக்கள் பெரும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.கில்மிஷாஇ தனது பெற்றோருடன் இன்று (28) பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பவுள்ளார்.விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் (28) இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்திய தொலைக்காட்சி சீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா வெற்றியாளராக தெரிவாகியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement