• May 07 2025

கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: நீதியான விசாரணை வேண்டும்! - நாமல் வலியுறுத்து

Chithra / May 6th 2025, 2:13 pm
image

 

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்து கொண்ட 16 வயது  பாடசாலை மாணவியின் வழக்கை தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும்,  கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் இன்று (06) வெளியிடப்பட்ட செய்தியில், எந்தவொரு குழந்தையும் இந்த வழியில் துன்பப்படக்கூடாது என்று அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

 

கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: நீதியான விசாரணை வேண்டும் - நாமல் வலியுறுத்து  கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்து கொண்ட 16 வயது  பாடசாலை மாணவியின் வழக்கை தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும்,  கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.தனது எக்ஸ் தளத்தில் அவர் இன்று (06) வெளியிடப்பட்ட செய்தியில், எந்தவொரு குழந்தையும் இந்த வழியில் துன்பப்படக்கூடாது என்று அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement