• Sep 03 2025

கிருஷாந்தி கொலை வழக்கு விசாரணை தொகுப்புநூல் - வன்மம் நூல் அறிமுகநிகழ்வு!

shanuja / Sep 2nd 2025, 4:11 pm
image

கிருஷாந்தி கொலை வழக்கு விசாரணை தொகுப்பு நூலாக வடிவமைக்கப்பட்ட வன்மம் நூலின்  அறிமுக நிகழ்வு, இன்று (02) மாலை 4 மணிக்கு செம்மணிச் சந்தியில் இடம்பெறவுள்ளது. 


தெ.மதுசூதனன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில், கருத்துரைகளை அருட்பணி வசந்தன், பொ.ஐங்கரநேசன் உள்ளிட்ட பலர் வழங்கவுள்ளனர்.  


தமிழர் வாழ்வுரிமை மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நூல் வெளியீட்டிற்கு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிருஷாந்தி கொலை வழக்கு விசாரணை தொகுப்புநூல் - வன்மம் நூல் அறிமுகநிகழ்வு கிருஷாந்தி கொலை வழக்கு விசாரணை தொகுப்பு நூலாக வடிவமைக்கப்பட்ட வன்மம் நூலின்  அறிமுக நிகழ்வு, இன்று (02) மாலை 4 மணிக்கு செம்மணிச் சந்தியில் இடம்பெறவுள்ளது. தெ.மதுசூதனன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில், கருத்துரைகளை அருட்பணி வசந்தன், பொ.ஐங்கரநேசன் உள்ளிட்ட பலர் வழங்கவுள்ளனர்.  தமிழர் வாழ்வுரிமை மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நூல் வெளியீட்டிற்கு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement