திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (13) குச்சவெளி பிரதேச செயல மண்டபத்தில் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம் பெற்றது.
இதில் பிரதேச அபிவிருத்தி காணி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தல்,கல்வி சுகாதார மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன்,ரொசான் அக்பீமன ,பிரதேச செயலாளர் சியாகுல் ஹக்,,திணைக்கள உத்தியோகத்தர்கள்,முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (13) குச்சவெளி பிரதேச செயல மண்டபத்தில் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம் பெற்றது.இதில் பிரதேச அபிவிருத்தி காணி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தல்,கல்வி சுகாதார மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன்,ரொசான் அக்பீமன ,பிரதேச செயலாளர் சியாகுல் ஹக்,,திணைக்கள உத்தியோகத்தர்கள்,முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.