• Jan 19 2025

குமார் பொன்னம்பலத்தின் : 25 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!

Tharmini / Jan 5th 2025, 1:26 pm
image

மாமனிதர் குமார்பொன்னம்பலத்தின் 25 வது நினைவுதினம் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (05) அனுஸ்டிக்கப்பட்டது.

அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாகவுள்ள கொட்டகையில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அன்னாரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 





குமார் பொன்னம்பலத்தின் : 25 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு மாமனிதர் குமார்பொன்னம்பலத்தின் 25 வது நினைவுதினம் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (05) அனுஸ்டிக்கப்பட்டது.அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாகவுள்ள கொட்டகையில் நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது அன்னாரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement