எரிபொருள் தொட்டிகள் மீதான 'துணிச்சலான தாக்குதலை' அடுத்து குவைத் விமான நிலையத்தில் 'பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
"ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களின் ஆளில்லா விமானங்களால், அந்நாட்டின் சர்வதேச விமான நிலையம் மீது அப்பட்டமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன" என்று குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால், "அவ்விடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது" என்று பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி கூறினார்.
அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர் என்றும், “சேதம் பொருள் சார்ந்தது, எவரும் காயமடையவில்லை” என்றும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கில் இடம்பெறும் போர் முடிவுக்கு வரும் என்று பல நாடுகளும் எதிர்பார்த்து வரும் நிலையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து வருகின்றது அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ளது.
தீப்பிழம்புகளால் நிரம்பிய குவைத் விமான நிலையம் எரிபொருள் தொட்டிகள் மீதான 'துணிச்சலான தாக்குதலை' அடுத்து குவைத் விமான நிலையத்தில் 'பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. "ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களின் ஆளில்லா விமானங்களால், அந்நாட்டின் சர்வதேச விமான நிலையம் மீது அப்பட்டமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன" என்று குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால், "அவ்விடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது" என்று பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி கூறினார்.அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர் என்றும், “சேதம் பொருள் சார்ந்தது, எவரும் காயமடையவில்லை” என்றும் அவர் கூறினார்.மத்திய கிழக்கில் இடம்பெறும் போர் முடிவுக்கு வரும் என்று பல நாடுகளும் எதிர்பார்த்து வரும் நிலையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து வருகின்றது அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ளது.