• Apr 03 2025

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு...!samugammedia

Sharmi / Feb 2nd 2024, 1:22 pm
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

மாத்தறை,கேகாலை,பதுளை,கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில்,மாத்தறை,கேகாலை,பதுளை,கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement