• May 27 2026

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்!

Chithra / Jan 1st 2025, 5:28 pm
image

 

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும் என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்  அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும் என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement