• Oct 30 2025

பருத்தித்துறை நகரசபை ஏல்லைக்குள் வெடி கொழுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

shanuja / Oct 29th 2025, 7:06 pm
image

பருத்தித்துறை நகரசபை எல்லைக்குள் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையிலும், சூழலை மாசுபடுத்தும் வகையிலும் பொது இடங்களில் வெடிக்கொழுத்துவோர் மீது 01.11.2025 ஆம் திகதியிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்டும் என்று பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. 


இந்த விடயத்தை பருத்தித்துறை நகரசபைத் தலைவர் தனது உத்தியோக பூர்வ  முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இதனை அறிவித்துள்ளார்.


பருத்தித்துறை நகரசபை ஏல்லைக்குள் வெடி கொழுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை பருத்தித்துறை நகரசபை எல்லைக்குள் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையிலும், சூழலை மாசுபடுத்தும் வகையிலும் பொது இடங்களில் வெடிக்கொழுத்துவோர் மீது 01.11.2025 ஆம் திகதியிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்டும் என்று பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. இந்த விடயத்தை பருத்தித்துறை நகரசபைத் தலைவர் தனது உத்தியோக பூர்வ  முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இதனை அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement