• Apr 15 2026

தடையை உடைப்போம், கியூபாவிற்கு தோள் கொடுப்போம்! வவுனியாவில் கையெழுத்து போராட்டம்

Chithra / Apr 9th 2026, 1:00 pm
image

அமெரிக்காவினால் கியூபா மீது போடப்பட்ட மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்கக்கோரி இலங்கை பூராவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அந்தவகையில் இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் குறித்த கையெழுத்து போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.


கியூபாவை பாதுகாப்போம் என்ற இயக்கம் மற்றும் சமூக வெகுஜன அமைப்பும் இணைந்து குறித்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.


இதன்போது துண்டு பிரசுரங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டதுடன், பொதுமக்கள் பலரும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கையொப்பமிட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.


தடையை உடைப்போம், கியூபாவிற்கு தோள் கொடுப்போம் வவுனியாவில் கையெழுத்து போராட்டம் அமெரிக்காவினால் கியூபா மீது போடப்பட்ட மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்கக்கோரி இலங்கை பூராவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில் இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் குறித்த கையெழுத்து போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.கியூபாவை பாதுகாப்போம் என்ற இயக்கம் மற்றும் சமூக வெகுஜன அமைப்பும் இணைந்து குறித்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.இதன்போது துண்டு பிரசுரங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டதுடன், பொதுமக்கள் பலரும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கையொப்பமிட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement