• Jun 16 2024

நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களால் நிரப்புவோம்! விஜித ஹேரத் தெரிவிப்பு

Chithra / Feb 27th 2024, 8:07 am
image

Advertisement

 

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

மேலும் தமது கட்சியின் வேட்பாளர்களாக பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.

தேசிய மக்கள் சக்திக்கு அச்சம் கொண்டுள்ள அரசாங்கம் மேடைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரையில் கட்சியை குறைகூறி விமர்சனம் செய்வதாக தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களால் நிரப்புவோம் விஜித ஹேரத் தெரிவிப்பு  எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  மேலும் தமது கட்சியின் வேட்பாளர்களாக பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.தேசிய மக்கள் சக்திக்கு அச்சம் கொண்டுள்ள அரசாங்கம் மேடைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரையில் கட்சியை குறைகூறி விமர்சனம் செய்வதாக தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement