லயன்ஸ் கழகத்தின் நாட்டை தூய்மையாக்குவோம் எனும் தொனிப்பொருளிலான, கடற்கரையை சுத்தமாக்கும் சிரமதானப் பணி வடமராட்சி, பருத்தித்துறை, தும்பளை கடற்கரையில் வட பிராந்திய தலைவர் வே.தவச்செல்வம் தலைமையில் இன்று காலை 7:30 மணிமுதல் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் ஏழு லயன்ஸ் கழகங்கள் இணைந்து முன்னெடுத்த குறித்த சிரமதானப் பணியில், பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பாதிகாரி, தலைமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான சுமார் முப்பதிற்கு மேற்பட்ட பொலிஸாரும், தும்பளை கிழக்கு சமுர்த்தி குழுக்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்ததுடன் பருத்தித்துறை நகரசபை, கழிவுகளை ஏற்றிச் செல்வதற்க்கான வாகனத்தை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டை தூய்மையாக்குவோம் செயற்றிட்டம் வடமராட்சியில் முன்னெடுப்பு. லயன்ஸ் கழகத்தின் நாட்டை தூய்மையாக்குவோம் எனும் தொனிப்பொருளிலான, கடற்கரையை சுத்தமாக்கும் சிரமதானப் பணி வடமராட்சி, பருத்தித்துறை, தும்பளை கடற்கரையில் வட பிராந்திய தலைவர் வே.தவச்செல்வம் தலைமையில் இன்று காலை 7:30 மணிமுதல் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தின் ஏழு லயன்ஸ் கழகங்கள் இணைந்து முன்னெடுத்த குறித்த சிரமதானப் பணியில், பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பாதிகாரி, தலைமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான சுமார் முப்பதிற்கு மேற்பட்ட பொலிஸாரும், தும்பளை கிழக்கு சமுர்த்தி குழுக்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்ததுடன் பருத்தித்துறை நகரசபை, கழிவுகளை ஏற்றிச் செல்வதற்க்கான வாகனத்தை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.