• Apr 03 2025

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Chithra / Oct 1st 2024, 12:53 pm
image

 

லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்  லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement