• May 10 2026

அனர்த்தத்தால் பறிபோன உயிர்கள்; பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

Chithra / Dec 3rd 2025, 10:50 am
image

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிர்களை இழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில்  இன்று (03) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


மண்சரிவு, வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்கவின் வேண்டுகோளின்படி இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது. 


இதன்படி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலியில் ஈடுபட்டனர்.

அனர்த்தத்தால் பறிபோன உயிர்கள்; பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிர்களை இழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில்  இன்று (03) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மண்சரிவு, வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்கவின் வேண்டுகோளின்படி இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement