• Apr 03 2025

பொதுத் தேர்தலுக்குப் பின் உள்ளூராட்சி தேர்தல்! - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Chithra / Oct 3rd 2024, 12:16 pm
image

 

பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் இதுதொடர்பான பேச்சு வார்த்தைகளை மிக விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்  தெரிவித்துள்ளார்.


பொதுத் தேர்தலுக்குப் பின் உள்ளூராட்சி தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு  பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.பொதுத் தேர்தலின் பின்னர் இதுதொடர்பான பேச்சு வார்த்தைகளை மிக விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement