• Apr 02 2025

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து!

Chithra / Oct 3rd 2024, 12:19 pm
image

  

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, 

இந்த தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து   இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now