• Oct 22 2026

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த எண்ணெய்க் கப்பல்

Ziya / Oct 21st 2026, 2:09 pm
image

ஈரானிய அதிகாரிகள் நிர்ணயித்த கப்பல் போக்குவரத்துப் பாதையிலிருந்து விலகிச் சென்றதாகக் கூறப்படும் எண்ணெய்க் கப்பல் ஒன்று, ஹோர்முஸ் நீரிணையில் வெடிப்புக்குள்ளாகியுள்ளது.


இந்தச் சம்பவத்தில் கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்தை காணொளிக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றது.


உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம், கடல்வழிப் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் போக்குவரத்து தொடர்பான கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த எண்ணெய்க் கப்பல் ஈரானிய அதிகாரிகள் நிர்ணயித்த கப்பல் போக்குவரத்துப் பாதையிலிருந்து விலகிச் சென்றதாகக் கூறப்படும் எண்ணெய்க் கப்பல் ஒன்று, ஹோர்முஸ் நீரிணையில் வெடிப்புக்குள்ளாகியுள்ளது.இந்தச் சம்பவத்தில் கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்தை காணொளிக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றது.உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம், கடல்வழிப் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் போக்குவரத்து தொடர்பான கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement