• Sep 20 2024

நடிகை நிவேதா சிறு வயதில் எப்படி இருக்கிறாரு பாருங்க..! வைரல் புகைப்படம் இதோ..

keerthana / Jan 14th 2023, 5:08 pm
image

Advertisement

 சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு சில முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே இவர் கேரள ஸ்டேட் விருதை பெற்று உள்ளார். 

நடிகர் சசிகுமார் நடித்து வெளியான போ ராளி திரைப்படம் மூலம் கதாநாயகியாக இவர் அறிமுகமாகினார்.


பின்பு இவருக்கு படிப்படியாக திரைப்படங்களின் வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த மூஸா எனும் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகை நிவேதா தாமஸ். இதன்பின்னர் விஜயின் குருவி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இவரை பிரபலமான நடிகையாக தமிழில் மாற்றியது எனலாம்.

தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகின்றார் நடிகை நிவேதா தாமஸ். இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட  கியூட் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதில்  நடிகை நிவேதா தாமஸுடன், அவரது தம்பியும் இருக்கின்றார்.




நடிகை நிவேதா சிறு வயதில் எப்படி இருக்கிறாரு பாருங்க. வைரல் புகைப்படம் இதோ.  சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு சில முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே இவர் கேரள ஸ்டேட் விருதை பெற்று உள்ளார். நடிகர் சசிகுமார் நடித்து வெளியான போ ராளி திரைப்படம் மூலம் கதாநாயகியாக இவர் அறிமுகமாகினார்.பின்பு இவருக்கு படிப்படியாக திரைப்படங்களின் வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த மூஸா எனும் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகை நிவேதா தாமஸ். இதன்பின்னர் விஜயின் குருவி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இவரை பிரபலமான நடிகையாக தமிழில் மாற்றியது எனலாம்.தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகின்றார் நடிகை நிவேதா தாமஸ். இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட  கியூட் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதில்  நடிகை நிவேதா தாமஸுடன், அவரது தம்பியும் இருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement