• Nov 15 2024

சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கை வந்த Lot Polish airlines...!samugammedia

Anaath / Jan 5th 2024, 6:00 pm
image

போலந்து நாட்டின் தலைநகரம் வார்சாவையும் கொழும்பையும்  இணைக்கும் வகையில், 789 Dreamliner மூலம் இயக்கப்படும் Lot Polish airlines  282 சுற்றுலாப் பயணிகளுடன் மதியம் 12.30 மணிக்கு இலங்கையின் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது.

இந்த விமானத்தின் செயல்பாடு 2024 மார்ச் 29 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் மற்றும் Aviation Services (Sri Lanka) Limited  ஏற்பாடு செய்ததன அடிப்படையில்  குறித்த  விமான நிலையத்துக்கு  வந்திறங்கியவுடன்  நீர் பீரங்கி வணக்கம் மூலம் விமானம் வரவேற்கப்பட்டது, மேலும் ஜெட்விங் டிராவல்ஸ் ஏற்பாடு செய்த பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியால் பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டனர். மேலும், இலங்கைக்கு வருகை தந்த ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை சுற்றுலாத்துறை பரிசுகளை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. மசித டி தாப்ரூ, ஜெட்விங் டிராவல்ஸ் பிரதிப் பொது முகாமையாளர் திரு. சரித் நாலக, ஹேலிஸ் ஏவியேஷன் அண்ட் புராஜெக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் உதவி முகாமையாளர் திரு. சசிதரன் குமாரசாமி (விமான சேவைக்கான ஜி.எஸ்.ஏ.) இலங்கையில்) மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் பிரிவின் தலைவர் கலாநிதி சுமித் டி சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கை வந்த Lot Polish airlines.samugammedia போலந்து நாட்டின் தலைநகரம் வார்சாவையும் கொழும்பையும்  இணைக்கும் வகையில், 789 Dreamliner மூலம் இயக்கப்படும் Lot Polish airlines  282 சுற்றுலாப் பயணிகளுடன் மதியம் 12.30 மணிக்கு இலங்கையின் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது.இந்த விமானத்தின் செயல்பாடு 2024 மார்ச் 29 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் மற்றும் Aviation Services (Sri Lanka) Limited  ஏற்பாடு செய்ததன அடிப்படையில்  குறித்த  விமான நிலையத்துக்கு  வந்திறங்கியவுடன்  நீர் பீரங்கி வணக்கம் மூலம் விமானம் வரவேற்கப்பட்டது, மேலும் ஜெட்விங் டிராவல்ஸ் ஏற்பாடு செய்த பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியால் பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டனர். மேலும், இலங்கைக்கு வருகை தந்த ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை சுற்றுலாத்துறை பரிசுகளை ஏற்பாடு செய்திருந்தது.இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. மசித டி தாப்ரூ, ஜெட்விங் டிராவல்ஸ் பிரதிப் பொது முகாமையாளர் திரு. சரித் நாலக, ஹேலிஸ் ஏவியேஷன் அண்ட் புராஜெக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் உதவி முகாமையாளர் திரு. சசிதரன் குமாரசாமி (விமான சேவைக்கான ஜி.எஸ்.ஏ.) இலங்கையில்) மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் பிரிவின் தலைவர் கலாநிதி சுமித் டி சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement