கொழும்பு தாமரை கோபுரம் நாளை 22ஆம் திகதியன்று சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு தாமரை கோபுரம் முகாமைத்துவ நிறுவனம் லிமிடெட் தெரிவித்துள்ளது.
உலக மூளைக்காய்ச்சல் தினமான பெப்ரவரி 22ஆம் திகதியன்று (நாளை) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறு ஒளிரவிடப்படவுள்ளது.
இந்த பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என்செபாலிடிஸ் இன்டர்நேஷனலின் தற்போதைய பணியின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகின்றது.
கொழும்பு தாமரை கோபுரம் உலகெங்கிலும் உள்ள பல சர்வதேச அடையாளங்களுடன் இணைந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் என அறிவித்துள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம். வெளியான அறிவிப்பு கொழும்பு தாமரை கோபுரம் நாளை 22ஆம் திகதியன்று சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு தாமரை கோபுரம் முகாமைத்துவ நிறுவனம் லிமிடெட் தெரிவித்துள்ளது.உலக மூளைக்காய்ச்சல் தினமான பெப்ரவரி 22ஆம் திகதியன்று (நாளை) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறு ஒளிரவிடப்படவுள்ளது. இந்த பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என்செபாலிடிஸ் இன்டர்நேஷனலின் தற்போதைய பணியின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகின்றது.கொழும்பு தாமரை கோபுரம் உலகெங்கிலும் உள்ள பல சர்வதேச அடையாளங்களுடன் இணைந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் என அறிவித்துள்ளது.