• Apr 05 2025

பௌத்த மதத்தை இழிவுப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை..!!

Tamil nila / Jan 14th 2024, 8:22 pm
image

பௌத்த மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை பரப்பி, பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்ற பல சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பௌத்த மதத்தை இழிவுப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை. பௌத்த மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை பரப்பி, பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.அத்துடன் கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்ற பல சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement