முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்ற கடன் காரணமாகவே நாடு வங்குரோத்து அடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ,
அதிகளவில் கடனை பெற்றதன் காரணமாகவே நாடு வங்குரோத்து அடைந்தது எனவும் இலங்கை தற்போது 90 பில்லியன் டொலர் கடனாளி எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அதிகளவில் கடனை பெற்றார்.
இதனால் 75 ஆண்டு கால சாபத்தினால், நாடு வங்குரோத்து அடையவில்லை. மஹிந்த ராஜபக்ச பெற்ற கடன் காரணமாகவே நாட்டுக்கு இந்த நிலைமையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
நாடு வங்குரோத்து அடைய மஹிந்தவே காரணம். ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்ற கடன் காரணமாகவே நாடு வங்குரோத்து அடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ,அதிகளவில் கடனை பெற்றதன் காரணமாகவே நாடு வங்குரோத்து அடைந்தது எனவும் இலங்கை தற்போது 90 பில்லியன் டொலர் கடனாளி எனவும் அவர் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அதிகளவில் கடனை பெற்றார். இதனால் 75 ஆண்டு கால சாபத்தினால், நாடு வங்குரோத்து அடையவில்லை. மஹிந்த ராஜபக்ச பெற்ற கடன் காரணமாகவே நாட்டுக்கு இந்த நிலைமையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.