• Jan 26 2025

போட்டியிலிருந்து நாமலை நீக்கி ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் மஹிந்த? தேரர் பகிரங்க கோரிக்கை

Chithra / Sep 17th 2024, 9:15 am
image


ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்சவை அந்த போட்டியிலிருந்து நீக்கி, சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  தொடம்பஹல ராகுல தேரர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கான மாநாடு நேற்று நாரஹேன்பிட்டி அபயராம விஹாரத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், 

தற்போதைய சூழ்நிலையில் இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என்று குறிப்பிட்டார்.

போட்டியிலிருந்து நாமலை நீக்கி ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் மஹிந்த தேரர் பகிரங்க கோரிக்கை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்சவை அந்த போட்டியிலிருந்து நீக்கி, சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  தொடம்பஹல ராகுல தேரர்  கோரிக்கை விடுத்துள்ளார்.சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கான மாநாடு நேற்று நாரஹேன்பிட்டி அபயராம விஹாரத்தில் நடைபெற்றது.தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையில் இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என்று குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement