• Oct 19 2024

puffer வகை மீனை உண்டதால் பறிபோன பெண்ணின் உயிர்-ஆபத்தான நிலையில் கணவன்! samugammedia

Tamil nila / Mar 29th 2023, 6:28 pm
image

Advertisement

 மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த மாது puffer வகை மீனைச் சாப்பிட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இவ்வாறாக வயது 83 வயதுடைய மூதாட்டியே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவருடன் இணைந்து அந்த மீனினை  உட்கொண்ட அவரது கணவரும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. 


குறித்த  தம்பதி  முகப்புத்தகத்தின் மூலம் அந்த மீனினை  வாங்கியதுடன், இருவரும் முதன்முறையாக அந்த மீன் வகையை வாங்கி உண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  


அதனை உண்ட பின்னர் மூதாட்டிக்கு  நடுங்க ஆரம்பித்ததோடு மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளதுடன், 

ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவரது கணவருக்கும் அதே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.


இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து மூதாட்டி உயிரிழந்துள்ளதுடன் 

அவரது மரணம் puffer மீனின் நச்சுத்தன்மையால் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. 


puffer வகை மீனை உட்க்கொள்வதால்  நோய் ஏற்படுவதுடன் ,மரணம் சம்பவிக்க நேரிடும் என்றும் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் எச்சகை விடுத்துள்ளது.

puffer வகை மீனை உண்டதால் பறிபோன பெண்ணின் உயிர்-ஆபத்தான நிலையில் கணவன் samugammedia  மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த மாது puffer வகை மீனைச் சாப்பிட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக வயது 83 வயதுடைய மூதாட்டியே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவருடன் இணைந்து அந்த மீனினை  உட்கொண்ட அவரது கணவரும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. குறித்த  தம்பதி  முகப்புத்தகத்தின் மூலம் அந்த மீனினை  வாங்கியதுடன், இருவரும் முதன்முறையாக அந்த மீன் வகையை வாங்கி உண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  அதனை உண்ட பின்னர் மூதாட்டிக்கு  நடுங்க ஆரம்பித்ததோடு மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளதுடன், ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவரது கணவருக்கும் அதே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து மூதாட்டி உயிரிழந்துள்ளதுடன் அவரது மரணம் puffer மீனின் நச்சுத்தன்மையால் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. puffer வகை மீனை உட்க்கொள்வதால்  நோய் ஏற்படுவதுடன் ,மரணம் சம்பவிக்க நேரிடும் என்றும் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் எச்சகை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement