• Sep 19 2024

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் மனோபாலாவின் இறுதி டுவிட்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்...!samugammedia

Sharmi / May 3rd 2023, 4:44 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா இன்று(03) மதியம் உடல் நலக்குறைவால் காலமானார்.

மனோ பாலா 40 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சி தொடர்கள், 3 தொலைக்காட்சி படங்கள் உள்ளிட்டவற்றை அவர் இயக்கி உள்ளதுடன் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது இழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மனோபாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இறுதியாக பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்களும் சாமியிடம் போய்விட்டீர்களே எனக் ககூறி தமது கவலையினைத் தெரிவித்து வருகின்றனர்.



சமூகவலைத்தளங்களில் வைரலாகும் மனோபாலாவின் இறுதி டுவிட். சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.samugammedia தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா இன்று(03) மதியம் உடல் நலக்குறைவால் காலமானார்.மனோ பாலா 40 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சி தொடர்கள், 3 தொலைக்காட்சி படங்கள் உள்ளிட்டவற்றை அவர் இயக்கி உள்ளதுடன் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரது இழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் மனோபாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இறுதியாக பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்களும் சாமியிடம் போய்விட்டீர்களே எனக் ககூறி தமது கவலையினைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement