• Jan 07 2026

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குருநாகலுக்கு இடமாற்றம்

Chithra / Feb 13th 2025, 8:27 am
image


வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்க குருநாகலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு மேலாக மருதங்கேணி பிரதேசத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த வேளையே இவ்வாறு அவர் இன்று (13)இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு   புதிய பொறுப்பதிகாரி   பதவியேற்றுள்ளார்.

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குருநாகலுக்கு இடமாற்றம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்க குருநாகலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மூன்று வருடங்களுக்கு மேலாக மருதங்கேணி பிரதேசத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த வேளையே இவ்வாறு அவர் இன்று (13)இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு   புதிய பொறுப்பதிகாரி   பதவியேற்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement