• Nov 28 2024

மரக்கறிகளின் விலைகளில் பாரியளவில் வீழ்ச்சி...!

Sharmi / Mar 13th 2024, 9:40 am
image

நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் சில வாரங்களாக மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய நாளில்(13)  பதிவான மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

லீக்ஸ் 210 ரூபாவாகவும் , கோவா கிலோ ஒன்றின் விலை 425 ரூபாவாகவும், கரட் கிலோ ஒன்றின் விலையாக 395 ரூபாவாகவும், லீக்ஸ் 210 ரூபா, பீட்ரூட் (இலையுடன்)  220 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரக்கறிகளின் விலைகளில் பாரியளவில் வீழ்ச்சி. நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் சில வாரங்களாக மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய நாளில்(13)  பதிவான மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.லீக்ஸ் 210 ரூபாவாகவும் , கோவா கிலோ ஒன்றின் விலை 425 ரூபாவாகவும், கரட் கிலோ ஒன்றின் விலையாக 395 ரூபாவாகவும், லீக்ஸ் 210 ரூபா, பீட்ரூட் (இலையுடன்)  220 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement