• Apr 04 2025

வடக்கு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Thansita / Apr 3rd 2025, 7:16 pm
image

வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரத்திற்கும்  இடையிலான  விசேட சந்திப்பு இன்று மாலை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள பாரத பிரதமரை இந்திய இலங்கை மீனவர் பிரச்சனையை தீக்குமாறு கோரி குறித்த சந்திப்பு இடம் பெற்றது

வட மாகாண கடத் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரத்திற்கும்  இடையிலான  விசேட சந்திப்பு இன்று மாலை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள பாரத பிரதமரை இந்திய இலங்கை மீனவர் பிரச்சனையை தீக்குமாறு கோரி குறித்த சந்திப்பு இடம் பெற்றதுவட மாகாண கடத் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement