அமெரிக்காவின் அலபாமாவில் பெண் ஒருவருக்கு 6கிலோ எடையில் குழந்தை பிறந்து வைத்தியசாலையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
பமீலா மெய்ன் என்ற பெண். ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்
இவர் பர்மிங்காம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு பாரிஸ் ஹலோ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த குழந்தை அலபாமா கிராண்ட் வியூ மருத்துவ மையத்தில் சிசேரியன் மூலம் பிறந்த நிலையில் . இந்த குழந்தை உலகிற்கு வந்ததும், பிரசவ அறையில் இருந்த அனைவரும் குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர் .
இந்த நிலையில் குழந்தையின் தாய் பமீலா கருத்து தெரிவிக்iயில்
சிசேரியன் மூலம் குழந்தையை எடுத்தபோது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை பார்த்து நானும் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் என்ன நடந்தது என்று முதலில் எனக்குப் புரியவில்லை
பின்னர் குழந்தை 6 கிலோ எடையுடன் மிகப்பெரிய தோற்றத்துடன் இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது
குறித்த இந்த செய்தி நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது.
இந்த குழந்தை பிறந்த மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர் கூட குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்
6 கிலோ எடையில் பிறந்த அதிசயக்குழந்தை அதிர்ச்சியில் மருத்துவ உலகம் அமெரிக்காவின் அலபாமாவில் பெண் ஒருவருக்கு 6கிலோ எடையில் குழந்தை பிறந்து வைத்தியசாலையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பமீலா மெய்ன் என்ற பெண். ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார் இவர் பர்மிங்காம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு பாரிஸ் ஹலோ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தை அலபாமா கிராண்ட் வியூ மருத்துவ மையத்தில் சிசேரியன் மூலம் பிறந்த நிலையில் . இந்த குழந்தை உலகிற்கு வந்ததும், பிரசவ அறையில் இருந்த அனைவரும் குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர் .இந்த நிலையில் குழந்தையின் தாய் பமீலா கருத்து தெரிவிக்iயில் சிசேரியன் மூலம் குழந்தையை எடுத்தபோது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை பார்த்து நானும் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் என்ன நடந்தது என்று முதலில் எனக்குப் புரியவில்லை பின்னர் குழந்தை 6 கிலோ எடையுடன் மிகப்பெரிய தோற்றத்துடன் இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறித்த இந்த செய்தி நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது.இந்த குழந்தை பிறந்த மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர் கூட குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்