• Apr 03 2025

காணாமல்போன சிறுவன் - பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

Chithra / Aug 7th 2024, 3:24 pm
image


காணாமல்போன சிறுவரொருவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் பிரதீப் என்ற 13 வயதுடைய சிறுவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் (பிலியந்தலை பொலிஸ் நிலையம் - 071 8591665 மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் - 011 2614222) என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன சிறுவன் - பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் காணாமல்போன சிறுவரொருவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் பிரதீப் என்ற 13 வயதுடைய சிறுவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.இந்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் (பிலியந்தலை பொலிஸ் நிலையம் - 071 8591665 மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் - 011 2614222) என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement