திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகர சபை பிரிவில் உள்ள ரேன்ஞர்ஸ் பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள ஆடுகளத்தை காணவில்லை என வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
குறித்த ஆடுகளமானது முன்னாள் ஜனாதிபதிகளான ரணில்விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் இரு வருடங்களுக்கு மேலாக இதனை காணவில்லை என வீரர்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் இது தொடர்பிலான விசாரனைகளை முன்னெடுக்குமாறு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
ஆடுகளத்தை காணவில்லை - விசாரணை முன்னெடுக்குமாறு வீரர்கள் கோரிக்கை திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகர சபை பிரிவில் உள்ள ரேன்ஞர்ஸ் பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள ஆடுகளத்தை காணவில்லை என வீரர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுகுறித்த ஆடுகளமானது முன்னாள் ஜனாதிபதிகளான ரணில்விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.இந் நிலையில் இரு வருடங்களுக்கு மேலாக இதனை காணவில்லை என வீரர்கள் தெரிவிக்கின்றனர்மேலும் இது தொடர்பிலான விசாரனைகளை முன்னெடுக்குமாறு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது