இலங்கை வந்த பாரதப் பிரதமர் மோடியின் விஜயம் இலங்கைக் கடலில் அத்து மீறி உள்நுழயும் இந்திய மீனவர்களை ஊக்கப்படுத்தும் விஜயமாக அமைந்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கை வருவதை இட்டு வடக்கு மீனவ சமூகம் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிரதமர் மோடி இருந்தவேளை இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடற்பரப்புக்குள் உள் நுழைந்து எமது வளங்களை அபகரித்துக் கொண்டு சென்றனர்.
இந்த செயல் நான் இருக்கிறேன் நீங்கள் வாருங்கள் ஒன்றும் செய்ய முடியாது என இந்திய மீனவர்களை பிரதமர் மோடி ஊக்கப்படுத்தும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.
அது மட்
மோடியின் விஜயம் இந்திய சட்டவிரோத மீன்பிடியை ஊக்கப்படுத்தியுள்ளது- யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் அமைப்புகளின் தலைவர் குற்றச்சாட்டு இலங்கை வந்த பாரதப் பிரதமர் மோடியின் விஜயம் இலங்கைக் கடலில் அத்து மீறி உள்நுழயும் இந்திய மீனவர்களை ஊக்கப்படுத்தும் விஜயமாக அமைந்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் , இலங்கை வருவதை இட்டு வடக்கு மீனவ சமூகம் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பு மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதமர் மோடி இருந்தவேளை இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடற்பரப்புக்குள் உள் நுழைந்து எமது வளங்களை அபகரித்துக் கொண்டு சென்றனர்.இந்த செயல் நான் இருக்கிறேன் நீங்கள் வாருங்கள் ஒன்றும் செய்ய முடியாது என இந்திய மீனவர்களை பிரதமர் மோடி ஊக்கப்படுத்தும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம். அது மட்