• Nov 28 2024

இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை அதிகரிக்கும் மூடிஸ் நிறுவனம்

Chithra / Nov 28th 2024, 12:44 pm
image

 

இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை “Ca” இலிருந்து அதிகரிக்க மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச பத்திர மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்காக அரசாங்கத்தின் பத்திரப் பரிமாற்ற சலுகையைத் தொடர்ந்து, மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம், இலங்கைக்கான தர மதிப்பீட்டை உயர்த்த தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கப்பட்ட பத்திரப் பரிமாற்றம், 12.55 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் முக்கியமானதாகும்.

மேலும் மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை “Caa2” இலிருந்து “Ca” ஆகக் குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை அதிகரிக்கும் மூடிஸ் நிறுவனம்  இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை “Ca” இலிருந்து அதிகரிக்க மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது.சர்வதேச பத்திர மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்காக அரசாங்கத்தின் பத்திரப் பரிமாற்ற சலுகையைத் தொடர்ந்து, மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம், இலங்கைக்கான தர மதிப்பீட்டை உயர்த்த தீர்மானித்துள்ளது.இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கப்பட்ட பத்திரப் பரிமாற்றம், 12.55 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் முக்கியமானதாகும்.மேலும் மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை “Caa2” இலிருந்து “Ca” ஆகக் குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement