கடந்த திங்கட்கிழமை முதல் லெபனானை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பாரிய குண்டுவீச்சு தாக்குதலினால் நாட்டில் 102 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (NNA) வெளியிட்ட அறிக்கையின் படி, தாக்குதல்களின் விளைவாக 638 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 100 க்கும் மேற்பட்டோர் மரணம் கடந்த திங்கட்கிழமை முதல் லெபனானை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பாரிய குண்டுவீச்சு தாக்குதலினால் நாட்டில் 102 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (NNA) வெளியிட்ட அறிக்கையின் படி, தாக்குதல்களின் விளைவாக 638 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.