இலங்கையின் மின்சக்தி துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் எதிர்வரும் மார்ச் 9 முதல் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வருகிறது.
எரிசக்தி அமைச்சரால் வெளியிடப்பட்ட அதிவிசேட அறிவித்தலின்படி, சில குறிப்பிட்ட பிரிவுகளைத் தவிர அனைத்து விதிகளும் திங்கட்கிழமை (மார்ச் 9) முதல் நடைமுறைக்கு வரும்.
இலங்கையில் புதிய மின்சாரச் சட்டம் மார்ச் 9 முதல் நடைமுறை இலங்கையின் மின்சக்தி துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் எதிர்வரும் மார்ச் 9 முதல் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வருகிறது.எரிசக்தி அமைச்சரால் வெளியிடப்பட்ட அதிவிசேட அறிவித்தலின்படி, சில குறிப்பிட்ட பிரிவுகளைத் தவிர அனைத்து விதிகளும் திங்கட்கிழமை (மார்ச் 9) முதல் நடைமுறைக்கு வரும்.