• Mar 03 2025

பெப்ரவரியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

Chithra / Mar 3rd 2025, 9:28 am
image

 

கடந்த மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த மாதம் வரை 485,102 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 

அவர்களில் இந்தியாவிலிருந்து 34,006 பேரும், ரஷ்யாவில் இருந்து 29,241 பேரும்,

பிரித்தானியாவில் இருந்து 24,830 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

பெப்ரவரியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை  கடந்த மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் கடந்த மாதம் வரை 485,102 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் இந்தியாவிலிருந்து 34,006 பேரும், ரஷ்யாவில் இருந்து 29,241 பேரும்,பிரித்தானியாவில் இருந்து 24,830 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement