• Dec 02 2024

Tharmini / Dec 2nd 2024, 10:56 am
image

நாட்டில் மலையக ரயில் பாதையூடான ரயில் சேவைகள் இன்று (02) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த (26) ஆம் திகதி உடுவர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 7 ஆம் மைல் கம்பத்திற்கு அருகில் தண்டவாளங்கள் மண்ணில் புதையுண்டதில் 5 நாட்களாக மாலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்று (02) முதல் மலையக ரயில் பாதையின் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு நாட்டில் மலையக ரயில் பாதையூடான ரயில் சேவைகள் இன்று (02) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த (26) ஆம் திகதி உடுவர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 7 ஆம் மைல் கம்பத்திற்கு அருகில் தண்டவாளங்கள் மண்ணில் புதையுண்டதில் 5 நாட்களாக மாலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில், இன்று (02) முதல் மலையக ரயில் பாதையின் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement