• Jan 25 2025

எரிவாயு விலை குறைக்கப்படுமா..? - இன்று வரவுள்ள அறிவிப்பு

Chithra / Dec 2nd 2024, 11:15 am
image


மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 

கடைசியாக ஒக்டோபர் மாதம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக விலை திருத்தப்பட்டது.

இதேவேளை, லாஃப் நிறுவனமும் இன்று விலை திருத்தத்தை அறிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை குறைக்கப்படுமா. - இன்று வரவுள்ள அறிவிப்பு மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எனினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடைசியாக ஒக்டோபர் மாதம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக விலை திருத்தப்பட்டது.இதேவேளை, லாஃப் நிறுவனமும் இன்று விலை திருத்தத்தை அறிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement