• Mar 30 2025

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது!

Chithra / Mar 27th 2025, 1:38 pm
image

  

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது   பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில் ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement