வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா மற்றும் சமாச்சதீவு பகுதிகளில் சேதமடைந்த வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையிலான குழுவினரால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வெள்ளநீர் தற்போது வடிந்து விட்டாலும், பல குடும்பங்கள் தமது வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு “தம்மால் முடிந்த உதவிகளை நாமும் அவர்களுக்கு செய்வோம்” என அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்தும் எம்.பி இம்ரான் மஹ்ரூப் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா மற்றும் சமாச்சதீவு பகுதிகளில் சேதமடைந்த வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையிலான குழுவினரால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.வெள்ளநீர் தற்போது வடிந்து விட்டாலும், பல குடும்பங்கள் தமது வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.இந்த நிலையில் குறித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு “தம்மால் முடிந்த உதவிகளை நாமும் அவர்களுக்கு செய்வோம்” என அவர் தெரிவித்தார்.