• Jan 11 2025

தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளுக்கு சிறிதரன் எம்.பி இரங்கல்..!

Sharmi / Jan 10th 2025, 2:48 pm
image

யாழ்ப்பாணத்தில் 51 வருடங்களுக்கு முன்னர் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது 9 பேர் மரணமடைந்த உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆறுதல் தெரிவித்தார்.

இன்றைய(10) பாராளுமன்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளுக்கு சிறிதரன் எம்.பி இரங்கல். யாழ்ப்பாணத்தில் 51 வருடங்களுக்கு முன்னர் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது 9 பேர் மரணமடைந்த உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆறுதல் தெரிவித்தார்.இன்றைய(10) பாராளுமன்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement