இலங்கை தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி கிளை அலுவலகத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி சங்கத்தானையில் இன்று(16)இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் உப தலைவர் சி.வி.கே. சிவஞானம், உபசெயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன்,
சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன், சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு இலங்கை தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி கிளை அலுவலகத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி சங்கத்தானையில் இன்று(16)இடம்பெற்றது.இந்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் உப தலைவர் சி.வி.கே. சிவஞானம், உபசெயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன், சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.