மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் காட்டு காளான்களை உட்கொண்டதாகக் கூறப்படும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் இறந்தனர் மற்றும் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சபாய் கிராமத்தில் நடந்ததாக துணை கமிஷனர் பிஎஸ் சோலியா தெரிவித்தார்.
குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் காளான்களை உட்கொண்டனர், அதில் மூன்று குழந்தைகள் இறந்தனர், மீதமுள்ளவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.
மேலும் உயிரிழந்தவர்கள் 8 வயது ரிவன்சகா சுசியாங், 12 வயது கிட்லாங் டுசியாங் மற்றும் 15 வயது வன்சலன் சுசியாங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
3 குழந்தைகளின் உயிரை பறித்த காளான்- ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் காட்டு காளான்களை உட்கொண்டதாகக் கூறப்படும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் இறந்தனர் மற்றும் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சபாய் கிராமத்தில் நடந்ததாக துணை கமிஷனர் பிஎஸ் சோலியா தெரிவித்தார்.குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் காளான்களை உட்கொண்டனர், அதில் மூன்று குழந்தைகள் இறந்தனர், மீதமுள்ளவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.மேலும் உயிரிழந்தவர்கள் 8 வயது ரிவன்சகா சுசியாங், 12 வயது கிட்லாங் டுசியாங் மற்றும் 15 வயது வன்சலன் சுசியாங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.